அறிமுகம்
அறிமுகம்
கலகம் செய்ய விரும்பு
அவமானத்திலிருந்துதான் ஆத்திரம் பிறக்கும்
கலகத்திலிருந்துதான் புரட்சி மலரும்
எதற்காக அவமானப்பட வேண்டும்
அவமானப்பட்டபோதெல்லாம்
ஆத்திரம் கொள்ளாததற்கு
ஆத்திரம் கொண்ட போது
கலாம் செய்யாததற்கு
கலகம் செய்ய விரும்பு.
மறுமொழியொன்றை இடுங்கள்