இங்கு நக்சல்பாரிகள் தான் பூசாரிகள்
யார் சொன்னது போலிகள்
புரட்சி பண்ணவில்லையென்று
“பன்னினார்கள்” எத்தனையோ
சொல்ல சொல்ல வாய் வலிக்கும்
வருதுவின் கருணையிருந்தால் கை கூடும்….
சிபிஎம் சிபிஐ பேரை
கேட்டதால் தான் என்னவோ
புடலங்காய்க்கும் புரட்சி வந்து
முறுக்கிகொண்டதுவோ…..
ஆரம்பித்தது வரலாறு நாப்பத்தேழிலிருந்து
கூடவே துரோகத்தனத்துக்கும்
தெலுங்கானாவை காட்டிக்கொடுத்து
நக்சல்பாரியை அடக்கி ஒடுக்கி
இன்னமும் அடங்க மறுக்கிறது
குறுதியின் வெப்பம்……
கண்காட்டும் தலைவருக்கு தாசனாகி
உழைக்கும் மக்களுக்கு நீசனாகி
மாமா வேலை செய்து செய்து
பாசிஸ்டாக பல்லிளித்து
செயாவின் காலுக்கு பாத பூசை
ஆண்டுக்கு ஒருமுறை ஆயுதபூசை
தேர்தல் தொடங்கியவுடன் சாமிக்கு பூசை….
ஆயிரம் தரகு வேலை
ஆயிரம் பூசைகள் செய்து
களைத்து போயிருக்கும்
நல்லோரே வல்லோரே உங்களுக்கு
மொத்தமாய் பூசை செய்கிறோம்
கூடவே நிரந்தர ஓய்வையும்
இங்கு நக்சல்பாரிகள் தான் பூசாரிகள்
நாங்கள் ஓட்டுகிற ஓட்டில்
ஓட்டுப்பெட்டியும் உங்களின்
புர்ர்ட்சிதலைவர்களும் காணாமல் போவார்கள் …….
குறிச்சொற்கள்: ஓட்டுப்போடாதே, கருணாநிதி, கவிதைகள், சிங்கூர், சிபிஎம், சிபிஐ, செயா, தேர்தல் 2009, நக்சல்பாரிகள், நந்திகிராம், போலி கம்யூனிஸ்டு
11:31 முப இல் ஏப்ரல் 9, 2009 |
சந்திப்பு , விட்தலை, ரமேசு பாப்பு எங்கப்பா பூட்டிங்க? வந்து இந்த கவிதையை காப்பியடிச்சு வழக்கமா எழுதுவிங்களே…முடியலியா? இல்ல செயா வூட்டு சாக்கடையில இன்னும் அடப்பு எடுக்கலையா? வரதுகுட்டிகிட்ட சொல்லுங்க செயாவுக்கு மாமா மாமா மாமா வேல பாக்க வைக்கோ ஊட்டான்னட போயிருக்கும் காமரோடு தாப்பா வந்தா ஈசி அடப்பெடுத்திடலாமுன்னு
4:47 பிப இல் ஏப்ரல் 10, 2009 |
தோழர், சாதனைப்பட்டியலில் விடுதல்கள் நிறைய,
குறைந்த பட்சம், காங்கிரஸ், பிஜேபி இல்லாத கூட்டணி என்று சொல்லிவிட்டு இப்போது தேர்தலுக்கு பிறகு தேவைப்பட்டல் காங்கிரசுக்கு ஆதரவளிப்போம் என்றதை சேர்த்திருக்கலாம். சந்திப்பு குழுவினர் வருத்தப்படுகிறார்கள்.
தோழமையுடன்
செங்கொடி