மஹா ஸ்ரீ ஸ்ரீ ல ஸ்ரீ காந்திப்பெருமானின் ஜெயந்தியை முன்னிட்டு

மஹா ஸ்ரீ ஸ்ரீ ல ஸ்ரீ காந்திப்பெருமானின் ஜெயந்தியை முன்னிட்டு

காந்தியின்
கனவைநம்பி
தன்னந்தனியாய்இரவில்
இரவில் செல்லத்துணிந்திடாதே
பெண்ணே

காந்தியின்வாரிசுகள்
காத்திருக்கிறார்கள்கையில்
கத்தியோடு.

Advertisements

குறிச்சொற்கள்:

2 பதில்கள் to “மஹா ஸ்ரீ ஸ்ரீ ல ஸ்ரீ காந்திப்பெருமானின் ஜெயந்தியை முன்னிட்டு”

  1. செங்கொடி Says:

    காந்தி ஜெயந்தி பஜனையை எல்லோரும் நீட்டி முளக்கிக்கொண்டிருக்கும் வேளை, நீங்கள் இப்படி சுருக்கமாக முடித்துவிட்டீர்களே தோழர், இது சரியா?

    தோழமையுடன்
    செங்கொடி

  2. nagarasan. Says:

    ஆகா….அருமை, நான்கு வரியில் ந்ல்ல செருப்படி.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s


%d bloggers like this: