ராத்திரி கூத்தில்
முட்டிகள் வலித்தன
அடித்த சாராயத்தின்
நாற்றம் பரவியிருந்தது
படுத்திருந்தான் மகன்
முட்டிகள் வலித்தன
அடித்த சாராயத்தின்
நாற்றம் பரவியிருந்தது
படுத்திருந்தான் மகன்
ஓட்டலில்
கருகிப்போன வயலில்
வாங்கிய புட்டியை
மிச்சம் வைக்காமல்
உறிஞ்சி குடித்தான்
அப்பன்
பாலிடாலை
பிறந்து விட்டது புத்தாண்டு
குறிச்சொற்கள்: புத்தாண்டு
10:50 முப இல் ஜனவரி 1, 2010 |
இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்!
7:01 பிப இல் ஜனவரி 1, 2010 |
மறுகாலனியாக்கத்தால் பெருகி விட்ட உதிரித்தனத்தையும்,விவசாயிகளின் துயரத்தையும் ஒருசேரப் படம் பிடித்துக் காட்டும் கவிதை! வாழ்த்துக்கள் தோழர்!!
12:48 முப இல் ஜனவரி 2, 2010 |
ரெட்டை வெளிப்பாட்டு முறையில் அருமையான ஒப்பீடு
ஆனால் தோழர், சுருக்கமாக முடித்துவிட்டீர்களே
தோழமையுடன்
செங்கொடி
12:01 முப இல் ஜனவரி 3, 2010 |
இந்தியா முன்னெருதுன்னு சொல்கின்ர என் நன்பர்கலுக்கு நான் சொல்லும் பதில் எப்பொதும் உங்கல் கவிதை சொல்வதுதான் தொடர்ந்து எழத வாழ்த்துக்கல்