மே நாள் சூளுரை!
தொழிலாளி வர்க்கமாய் ஒன்றிணைவோம்!
போராடிப் பெற்ற உரிமைகளை மீட்டெடுப்போம்!
முதலாளித்துவ பயங்கரவாதத்தை முறியடிப்போம்!
போலி ஜனநாயக மயக்கத்தை விட்டொழிப்போம்!
நாடாளுமன்றத்தை புறக்கணிப்போம்!
புதிய ஜனநாயகப் புரட்சிக்கு திரண்டெழுவோம்!
நிகழ்ச்சி நிரல்:
மே 1 – 2010
பேரணி துவங்கும் நேரம்: மாலை 4 மணி
இடம்: பாக்கமுடையான் பட்டு,
கொக்குப்பாலம், புதுச்சேரி.
பேரணி துவக்கிவைப்பவர்:
தோழர் காதர் பாட்ஷா, அமைப்பாளர்,
புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி, புதுச்சேரி.
பொதுக்கூட்டம்
மாலை 6 மணி
சிங்காரவேலர் சிலை, ரோடியர் மில், புதுச்சேரி
தலைமை:
தோழர் அ. முகுந்தன், தலைவர்,
புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி, தமிழ்நாடு.
“போராட்டக் களத்தில் புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி”
நேருரைகள்: கோவை, ஓசூர், புதுச்சேரி தோழர்கள்
உலகமயமாக்கமும், தொழிலாளர் வர்க்கத்தின் மீதான அடக்குமுறையும்:
தோழர் சுப. தங்கராசு, பொதுச்செயலாளர்,
புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி, தமிழ்நாடு.
சிறப்புரை:
முதலாளித்துவ பயங்கரவாதத்தை வீழ்த்துவோம்!
மறுகாலனியாதிக்கத்தை முறியடிப்போம்!
தோழர் காளியப்பன், இணைச் செயலாளர்,
மக்கள் கலை இலக்கியக் கழகம், தமிழ்நாடு.
புரட்சிகரக் கலை நிகழ்ச்சி
மையக்கலைக்குழு, ம.க.இ.க., தமிழ்நாடு
மே நாளில் சூளுரைப்போம்
குறிச்சொற்கள்: உலகமயம் தொழிலாளி, உலகவங்கி, உழைக்கும் வர்க்கம், தொழிலாளிகள், பன்னாட்டு நிறுவனங்கள், புதுவை, மீனவர்கள், மே 1, விவசாயிகள், kalagam
2:03 பிப இல் மே 2, 2010 |
இம்மே நாள் ஒரு போராட்ட நாளாக நிறைவடைந்ததில் மகிழ்ச்சியே. போராட்டத்தில் கலந்துகொண்ட அனைத்து தோழர்களுக்கும் வாழ்த்துக்கள்.